Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.12.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி....

அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி......

வருகிற 24ம் தேதி திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம்.....

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு....

2021 - 2022ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்.....

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு சமர்ப்பித்த கணக்குகள் ஏற்பு.....

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தொடங்கியது, ஓ.பி.எஸ்.சின் ஆலோசனை கூட்டம்....

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை.....

அதிமுகவில் இடைச்செருகல்கள் அதிகரித்து விட்டது.....

அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு....


Next Story

மேலும் செய்திகள்