Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.12.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் சர்ச்சை பேச்சுக்கு மாநிலங்களவையில் பாஜக கண்டனம்.....

நாட்டு மக்களிடம் மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தல்..

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்குமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்...

இதுவரை 1 கோடியே 70 லட்சம் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும் தகவல்..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலைக்குள் ரபேல் வாட்ச் வாங்கிய ரசீதை வெளியிட வேண்டும்...

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்..

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு....

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியதால் போலீஸார் நடவடிக்கை...

ஜல்லிக்கட்டு தொடர்பாக வரும் 22ஆம் தேதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை....

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்..

தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு...

நிதி ஒதுக்கி இலக்கியங்களை பிரபலப்படுத்துமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை..


Next Story

மேலும் செய்திகள்