Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.11.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

தமிழகத்தில் வருகிற 20, 21 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு....

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....

மறு உத்தரவு வரும் வரை, வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.....

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு உத்தரவு....

138 அடியை எட்டியது, முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்.....

கேரள பகுதிக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி, புதுச்சேரியில் சட்டசபை முற்றுகை போராட்டம்....

போலீசாரின் தடுப்புகளையும் மீறி பாமகவினர் சென்றதால் தள்ளுமுள்ளு

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு மேலும் 4 பேர் ஒப்புதல்....

சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ள 13 பேரும், வருகிற 21ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு....

தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகள் வைக்கக்கூடாது....

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.....

உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினரை வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.....

பிரியாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி....


Next Story

மேலும் செய்திகள்