Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.12.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

கோவாவில் 2 ஆயிரத்து 870 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மோபா விமான நிலையம்...

நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி...

நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி...

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது, டிரம்ஸ் வாசித்து அசத்தல்

நாக்பூரில், வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி...

மாணவர்களுடன் கலந்துரையாடியபடி, மெட்ரோ ரயிலில் பயணம்...

வாரணாசியில், மகாகவி பாரதியாரின் புதுப்பிக்கப்பட்ட நினைவில்லத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

மார்பளவு சிலையும் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைப்பு...

ஆட்சிப் பொறுப்பேற்ற போது, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தோம்...

தற்போது, புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தோம்... பாராட்டு குவிந்து வருவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

ஆட்சிப் பொறுப்பேற்ற போது, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தோம்...

தற்போது, புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தோம்... பாராட்டு குவிந்து வருவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...


Next Story

மேலும் செய்திகள்