Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.11.2023) | 1 PM Headlines | Thanthi TV
• மழையில்லா தீபாவளி - பொதுமக்கள் உற்சாகம்
• நாளை தீபாவளி - களைகட்டிய விற்பனை
• நாளை தீபாவளி - களைகட்டிய விற்பனை
• பட்டாசு வெடிக்க நேரம் - தனிப்படை அமைப்பு
• சிறப்பு பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
• தீபாவளி பண்டிகை - பூக்கள் விலை கிடுகிடு
• கருக்கா வினோத் குண்டர் சட்டத்தில் கைது
• திரையரங்கில் அமைச்சர் குடும்பத்தினர் மீது தாக்குதல்
