Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.04.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முனையம்....

பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்...

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு.....

பிரதமரின் தனி பாதுகாப்பு அதிகாரிகள், சென்ட்ரல் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு.....

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் திட்டம்....

ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட முடிவு.....

ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் நாக்கை அறுப்போம் என பேசிய விவகாரம்....

காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் மீது 2 பிரிவுகளில் வழக்கு....

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, திமுக தோழமைக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்....

வருகிற 12ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு....


Next Story

மேலும் செய்திகள்