Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.01.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 புள்ளி 20 கோடி .....

இறுதிப் பட்டியலை வெளியிட்டார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ....

தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்.....

மொத்தம் 6 புள்ளி 66 லட்சம் வாக்காளர்கள் என இறுதிப்பட்டியலில் தகவல்.....

குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1 புள்ளி 7 லட்சம் வாக்காளர்கள்.....

தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்.....

60 சதவீத வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்....

அதிமுக விவகாரத்தில், தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ அதை தான் பின்பற்ற முடியும்....

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவிப்பு.....

மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா.வின் உடலுக்கு இறுதி அஞ்சலி.....

இறுதி ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு.....

ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு....

விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது, சென்னை உயர்நீதிமன்றம்....

பொங்கல் தொகுப்புக்கான செங்கரும்பு கொள்முதலில் முறைகேடுகளை களைய வேண்டும்.....

அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை....


Next Story

மேலும் செய்திகள்