Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.05.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு....

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....

காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.....

சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை....

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெறுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு.....

ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், எம்.எல்.ஏக்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாக அறிக்கை...

ஸ்டெர்லைட் பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஜூன் 1ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்......

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு....



Next Story

மேலும் செய்திகள்