Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03.11.2022) | 1 PM Headlines |

x

இரண்டு கட்டங்களாக நடக்கிறது, குஜராத் சட்டமன்ற தேர்தல்.........

டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு

182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்ற தேர்தலில், டிசம்பர் 8ம்தேதி வாக்கு எண்ணிக்கை.....

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு....

குஜராத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது, காங்கிரஸ்.....

500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர், 300 யூனிட் இலவச மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியீடு.....

இல.கணேசன் சகோதரரின் 80ஆவது பிறந்தநாள் விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு.....

மண்டபத்தின் வாசல் வரை வந்து வரவேற்றார், இல.கணேசன்

இல.கணேசன் இல்ல விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்.....

பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பு.....


Next Story

மேலும் செய்திகள்