Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.07.2025) | 6 AM Headlines | ThanthiTV

x
  • வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையில், 58 ரூபாய் 50 காசுகளை குறைத்த எண்ணெய் நிறுவனங்கள்...
  • போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் உள்ளதாக அறிக்கை...
  • இன்று முதல் சோதனை முறையில், ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்கும் திட்டம்..
  • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் சென்னையிலும் ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் உணவு விநியோகிக்கப்படாது...
  • தனது “Captain Cool“ என்ற பட்டத்தை வர்த்தக சின்னமாக பதிவு செய்ய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி திட்டம்...

Next Story

மேலும் செய்திகள்