இன்றைய தலைப்பு செய்திகள் (12-04-2023)

x
 • விருத்தாசலம் பாலியல் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனம் ஈர்ப்பு...
 • பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள், மனித குலத்திற்கே அவமான சின்னம் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்...
 • குற்றம்சாட்டப்பட்டவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாகவும் விளக்கம்...
 • ஈபிஎஸ் பேசும்போது நேரலை முடக்கப்பட்டதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு...
 • சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் நேரலையில் வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதி...
 • நேரலை வழங்குவதில் உள் நோக்கம் எதுவும் இல்லையென்றும் விளக்கம்...
 • அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி ஈ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு...
 • 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு...
 • ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...
 • பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உடன் ராகுல்காந்தி இன்று சந்திப்பு...
 • நாட்டுக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தல்...

Next Story

மேலும் செய்திகள்