இன்றைய தலைப்பு செய்திகள் (11-04-2023)

x
  • ஆன்-லைன் சூதாட்ட செயலி மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்...
  • ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து காவல்துறை அதிரடி...
  • வடக்கிலிருந்து தமிழகம் வந்து வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள்... அது எப்போதும் முடியாது...
  • வடக்கிலிருந்து வந்து வெற்றி பெற்றதாக வரலாற்றில் கிடையாது எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...
  • "234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம்"- உதயநிதி
  • 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது...
  • சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலுரை...
  • கொரோனா பரவல் - ஈ.பி.எஸ். கவன ஈர்ப்பு
  • கொரோனா பரவல் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு...
  • முக கவசம் அணிவது தொடர்பாக, தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தல்...
  • "கொரோனா பாதிப்பு அதிகரித்தால் கட்டுப்பாடு"
  • தமிழ்நாட்டில் கொரோனா 4வது அலை இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை...
  • கொரோனா பாதிப்பு அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...
  • "முதல்வர் காப்பீடு - தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை"
  • முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை...
  • சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை...

Next Story

மேலும் செய்திகள்