இன்றைய தலைப்பு செய்திகள் (30-05-2023)

x
  • ஜப்பானின் ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் தமிழகத்தில்128 கோடியில் தொழிற்சாலை தொடங்க ஒப்பந்தம்... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து...
  • ஆளுநர் ஆர்.என்.ரவி கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வது அனைவருக்கும் நல்லது... அலகாபாத் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக இருந்த செங்கோல், நாடாளுமன்றத்தில் உள்ளது மகிழ்ச்சியே...
  • முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து... உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி...
  • 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி நிச்சயம்... முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து எதிர்க்கட்சிகள் பயப்படுவதாகவும் அமைச்சர் உதயநிதி பெருமிதம்...

Next Story

மேலும் செய்திகள்