இன்றைய தலைப்பு செய்திகள் (21-05-2023)

x
  • தமிழ்நாடு ஆன்மீகத்தின் தலைநகரம் மட்டும் இல்லை, இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை தொடங்கிய இடம்... ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு...
  • முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும்... முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்...
  • ஜூன் 20ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்படும் என அறிவிப்பு... பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதாகவும் தகவல்...
  • ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு...அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குமாறும், விஷ சாராய மரணம் குறித்து விசாரணை நடத்தவும் கோரிக்கை...

Next Story

மேலும் செய்திகள்