இன்றைய தலைப்பு செய்திகள் (19-05-2023)

x
  • தமிழகத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்... பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...
  • 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிபவர்கள், காலை முன்கூட்டியே பணிகளை தொடங்கி, வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் முன் முடிக்க வேண்டும்... அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...
  • 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 90 விழுக்காட்டிற்கும் மேல் தேர்ச்சி... மாணவிகள் 94 புள்ளி 66 சதவீதம் தேர்ச்சி பெற்று அபாரம்... 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒட்டுமொத்தமாக 90 புள்ளி 93 சதவீதம் தேர்ச்சி...
  • பொறியியல் கலந்தாய்வு - ஜூலை 2-ல் தொடக்கம் பொறியியல் படிப்புகளுக்காகன கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி முன்கூட்டியே துவங்குகிறது.. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

Next Story

மேலும் செய்திகள்