இன்றைய தலைப்பு செய்திகள் (12-05-2023)

x
  • வரும் 20ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்... திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...
  • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, அவதூறு வழக்கு தொடர்ந்தார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு... சொத்துப் பட்டியல் விவகாரத்தில், மேலும் ஒரு வழக்கு...
  • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மன்னிப்பு கேட்காததால் வழக்கு... அவதூறு கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்...
  • திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது... இன்னும் அதிக குற்றச்சாட்டுகளை முன் வைப்பேன்.... வழக்குகளை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன் என்றும் அண்ணாமலை உறுதி...
  • அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் குடும்பத்தினர், அதிகளவில் நிறுவனங்கள் நடத்தி வருவதால், தொழில்துறை ஒதுக்கீடு... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்...

Next Story

மேலும் செய்திகள்