மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.05.2023)

x
  • தமிழக அமைச்சரவையை மாற்றி புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்.... நிதித்துறை, சட்டத்துறை, பால்வளத்துறை, ஆகிய துறைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்.....
  • தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்..... விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்...
  • திருப்பதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம்.... தேவஸ்தானம் சார்பில், தீர்த்த பிரசாதம் வழங்கி வேத ஆசி...
  • சசிகலாவை கூடிய விரைவில் சந்திக்க ​உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி... முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு கேள்விக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது என மறுப்பு...
  • சசிகலா மற்றும் தினகரனை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு.... ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் பேட்டி...

Next Story

மேலும் செய்திகள்