இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-11-2023)

x
  • "முன்பதிவு செய்யாமல் மக்கள் வந்தாலும் கூடுதல் பேருந்துகள் தயார்..."கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், கோயம்பேட்டில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர் தகவல்...
  • ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு...பயணிகளிடம் போக்குவரத்து இணை ஆணையர் நேரடி விசாரணை...
  • தீபாவளி கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் செல்பவர்களால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்...உடனுக்குடன் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து வரும் போக்குவரத்து போலீசார்...
  • சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்...
  • தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புத்தாடை, பட்டாசுகள் வாங்க குவிந்த மக்கள்...கடை வீதிகளில் களை கட்டியது விற்பனை...
  • தீபாவளியை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்...போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார், மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர்..
  • நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்...முக்கிய சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகம்... பல கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம்...

Next Story

மேலும் செய்திகள்