இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-05-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

டெல்லியில் நாளை திறக்கப்படுகிறது, புதிய நாடாளுமன்ற கட்டிடம்...

பிரதமர் நரேந்திர மோடி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்... விழாக்கோலம் பூண்டது டெல்லி...

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல்...

பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார், திருவாவடுதுறை ஆதீனம்...

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழகத்தை சேர்ந்த 21 ஆதீனங்கள் பங்கேற்பு...

பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி வழங்கினர்...

சுதந்திரத்துக்கு பின் செங்கோலுக்கு கிடைக்க வேண்டிய உரிய மரியாதையும், கௌரவமான இடமும் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

ஆனால் ஆனந்த பவனத்தில் அது ஒரு கைத்தடியாக வைக்கப்பட்டிருந்ததாக, பிரதமர் மோடி பேச்சு...

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் செங்கோல்....

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி என, நடிகர் ரஜினி ட்விட்டர்...

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நாட்டின் கொண்டாட்டத்தின் தருணம் என கமல்ஹாசன் நெகிழ்ச்சி.....

இந்த வரலாற்று சாதனைக்காக மத்திய அரசை வாழ்த்துவதாகவும், அறிக்கை....


Next Story

மேலும் செய்திகள்