இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2023)

x
  • ஆஸ்திரேலியா பிரதமருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை.... உலகளாவிய நன்மைக்காகவும், நட்புறவை வலுப்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பணியாற்றுவோம் என பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு...
  • சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு.... தொழில் நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.....
  • சிங்கப்பூரில் வேர்களைத் தேடி என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டம்...தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....
  • சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-க்கு மன்னார்குடியில் சிலை மற்றும் நூலகம் அமைக்கப்படும்.... சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு....

Next Story

மேலும் செய்திகள்