"யாரிடம் ஆட்சியை ஒப்படைக்கிறீர்கள்" நாராயணசாமி கேள்வி

x

ஆட்சி மாற்றத்துக்காக செங்கோல் வழங்கப்பட்டது என்றால், பிரதமர் மோடி யாரிடமாவது ஆட்சியை ஒப்படைக்கிறாரா என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்