"கொடியை பயன்படுத்த கூடாது என்பது சர்வாதிகார செயல்.." - வைத்திலிங்கம் ஆவேச பேட்டி

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கூட்டம் நடத்தலாம் என்றும், கூட்டம் நடத்த கூடாது கொடியை பயன்படுத்த கூடாது என்பது சர்வாதிகார செயல் என ஒபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com