கனிம வளங்களை கட்டுப்படுத்த... அமைச்சர் அதிரடி உத்தரவு... ஷோக்கான உரிமையாளர்கள்

x

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் எடுத்துச் செல்வதற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி உள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியைக் காண்போம்...


Next Story

மேலும் செய்திகள்