பெண் மயிலைக் கவர.. தோகை விரித்தாடிய ஆண் மயில்... கண் கொள்ளா காட்சி

x

திருத்தணி அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தில், ஆண் மயில் ஒன்று தோகை விரித்து நடனமாடியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்