இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை - தயார் நிலையில் பேரிடர் குழு

x

வரும் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மேலாண்மை துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாஸ்கரிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்