அறிவிப்பை வெளியிட்ட TNPSC இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்..

அறிவிப்பை வெளியிட்ட TNPSC இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்..

245 உரிமையியல் நீதிபதிகள் நியமன போட்டித்தேர்வுக்கான அறிவிப்பை, டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதி வாந்தவர்கள் வரும் 30 ஆம் தேதி வரை, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமையியல் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட தேர்வு, ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடைபெறும் எனவும், அதனைத்தொடர்ந்து அக்டோபர் 28 , 29 ஆகிய இரு தினங்களில், 4 தேர்வுகள் நடைபெறவுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Thanthi TV
www.thanthitv.com