TNPSC விவகாரம்.. முன்னாள் IAS சகாயம் வேண்டுகோள்

நேர்மைக்கு கிடைத்த பரிசு, கலெக்டர் பதவி பறிபோனது தான் என்றும், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் உள்ள குளறுபடிகளை சரி செய்து மாணவர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com