#BREAKING || டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு | TNPSC

x

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு, 8 மாதங்களுக்குப் பின்னர், 19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு, 7,301 காலி பணியிடங்களை நிரப்ப, 2022 ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான தேர்வர்கள் முடிவுகளை அறிந்துகொள்ள முற்பட்டதால் இணையதளம் முடங்கியது


Next Story

மேலும் செய்திகள்