டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் - திருச்சியை வீழ்த்தி திருப்பூர் அபார வெற்றி

x

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் திருச்சியை 46 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் வீழ்த்தியது. சேலத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய திருப்பூர், சாய் கிஷோர் மற்றும் பால்சந்தர் அனிருத்தின் அதிரடி அரைசதத்தால் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய திருச்சி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. திருப்பூர் பந்துவீச்சாளர் புவனேஸ்வரன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.


Next Story

மேலும் செய்திகள்