டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர்..சேலத்தை சாய்த்த மதுரை

x

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15வது லீக் போட்டியில் சேலம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை வென்றது. முதலில் ஆடிய சேலம் அணி 19 புள்ளி 4 ஓவரில் 98 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டுகளையும், முருகன் அஸ்வின் மற்றும் கவுதம் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய மதுரை 13வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.


Next Story

மேலும் செய்திகள்