டிஎன்பிஎல் 18வது லீக் போட்டி -சேப்பாக்கை துவம்சம் செய்த மதுரை பாந்தர்ஸ்...

x

டிஎன்பிஎல் 18வது லீக் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. பின்னர்,142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....


Next Story

மேலும் செய்திகள்