தமிழகத்தில் நீடிக்கும் பனிப்பொழிவு... திக்கு முக்காடும் வாகன ஓட்டிகள் | TN Weather Update

• செங்கல்பட்டு, திருவாரூர், சிதம்பரம் பகுதியில் நிலவிய கடும் பனிப்பொழிவு • விடிந்த பின்பும் நீண்ட நேரம் நிலவிய பனிமூட்டத்தால் வாகன ஓட்டுநர்கள், மக்கள் அவதி • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முகப்பு விளக்குகள் எரியவிட்டப்படி வாகனங்கள் இயக்கம் • திருவாரூர் பெரிய கோவில் கோபுரத்தை மறைத்த பனிமூட்டம் - நடைபயிற்சி சென்றவர்கள் அவதி • சிதம்பரத்தில் நிலவிய பனிப்பொழிவு- உளுந்து, பயிர் செடிகளை பூச்சி தாக்கும்- விவசாயிகள்
X

Thanthi TV
www.thanthitv.com