"நாளைக்கு ஸ்கூல் திறக்க போறாங்க.. எங்க அம்மாவுக்கு ஒரே ஜாலி தான்" - செம க்யூட்டாக சொன்ன சுட்டிக்குழந்தை

"நாளைக்கு ஸ்கூல் திறக்க போறாங்க.. எங்க அம்மாவுக்கு ஒரே ஜாலி தான்" - செம க்யூட்டாக சொன்ன சுட்டிக்குழந்தை
x

தமிழகத்தில் விடுமுறைக்குப் பிறகு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளுக்குச் செல்ல மிகவும் ஆசையாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்து உள்ளனர். பள்ளி மாணவர்கள் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்