"தமிழ்நாட்டில் இன்று கனமழை தொடரும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்

"தமிழ்நாட்டில் இன்று கனமழை தொடரும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்
x

"தமிழ்நாட்டில் இன்று கனமழை தொடரும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்

"வரும் 9ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய சாதகமான சூழல் உள்ளது"

"காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 48 மணி நேரத்தில் வலுவடைந்து, தமிழ்நாடு, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும்"

"உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படும்"

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்