#BREAKING || மீண்டும் ஆட்டம் காட்ட போகும் மழை.."சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில்..." -

"வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்"

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிப்ரவரி 1ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

X

Thanthi TV
www.thanthitv.com