ரூ.2000 நோட்டுகள்..TN பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் புதிய அறிவிப்பு

x
  • "பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டு வாங்கப்படும்" தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும்.
  • 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்த நிலையில் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் என அறிவிப்பு - தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு.
  • அதேசமயம் பெட்ரோல் பங்குகளில் சில்லறை தட்டுப்பாடுகள் ஏற்படாமல் இருக்க வங்கிகள் தடையின்றி 2000 ரூபாய் நோட்டிற்கான தகுந்த சில்லறைகளை வழங்கி உதவிட வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் வேண்டுகோள்

Next Story

மேலும் செய்திகள்