12 மணி நேர வேலை சட்ட திருத்தம்.. 24ம் தேதி ஆலோசனை...தமிழக அரசு அறிவிப்பு..!

x
  • 12 மணி நேர வேலை சட்ட திருத்தம் தொடர்பாக வருகிற 24ஆம் தேதி ஆலோசனை
  • தொழிற்சங்கங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு
  • அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Next Story

மேலும் செய்திகள்