#Breaking || "மண்சரிவில் உயிரிழப்பு - ரூ.10லட்சம் நிவாரணம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#Breaking || “மண்சரிவில் உயிரிழப்பு - ரூ.10லட்சம் நிவாரணம்“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ரூ,5 லட்சமும் நிதி வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சதீஷ் உயிரிழந்த தகவலை கேட்டு வேதனை அடைந்தேன்; சதீஷின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்