#BREAKING || ஆளுநரின் செயல் - வருத்தம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

அரசின் கொள்கை குறிப்பை, ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாது - முதலமைச்சர் ஸ்டாலின்

X

Thanthi TV
www.thanthitv.com