விஜயின் 'தளபதி 67' - விக்ரம் பட ஸ்டைலில் டைட்டிலை அறிவித்த லோகேஷ் கனகராஜ் | thalapathy 67 | LEO

விஜயின் 'தளபதி 67' - விக்ரம் பட ஸ்டைலில் டைட்டிலை அறிவித்த லோகேஷ் கனகராஜ் | thalapathy 67 | LEO
Published on: 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் லியோ, அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு, லியோ படத்தில் நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர், நடிகர்கள் அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர், லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

X