தேரை தலையில் தூக்கிச் செல்லும் விநோத திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

x

திருவாரூர் மாவட்டம், கீரனூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தேரை பக்தர்கள் தலையில் தூக்கிச் செல்லும் விநோத திருவிழா நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்