சூரிய கிரகணத்தின் போதும் மூடப்படாத திருவண்ணாமலை கோவில்..! - வெளியான சுவாரஸ்ய காரணம்...

x

சூரிய கிரகணம் இருந்தபோதிலும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்..

சூரிய கிரகணம் நடைபெறும் வேளையில், தமிழகத்தின் பல கோயில்களில் நடை சாத்தப்பட்டு, கிரகணம் முடிந்த பின்பு நடை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், அண்ணாமலையார் கோயிலில் இத்தகைய நடைமுறைகள் இல்லை என்பதால், கிரகண நாளாக இருந்தாலும் கோயில் நடை சாத்தப்படாமல், வழக்கம்போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்