திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - மலை ஏறுவதற்கு கட்டுப்பாடு

x

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் மலை ஏறுவதற்கு கட்டுப்பாடு.

திருவண்ணாமலையில் டிசம்பர் 6ஆம் தேதி மலையேற 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கார்த்திகை தீப ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

முன்னுரிமை அடிப்படையில் முதல் 2 ஆயிரம் பேருக்கு மலையேற அனுமதி.


Next Story

மேலும் செய்திகள்