ஈபிஎஸ்-க்காக திருப்போரூர் முருகன் கோயிலில் தங்கத் தேர் இழுத்த மாவட்ட செயலாளர்கள்

x
  • தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்போரூர் முருகன் கோயிலில் அதிமுக சார்பாக தங்க தேர் இழுக்கப்பட்டது.
  • இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் பிரகாரங்களை சுற்றி ஊர்வலமாக தங்கத் தேரை இழுத்துச் சென்று முருகனுக்கு நன்றி கடன் செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்