#BREAKING || திருப்பதி கோயில் காணிக்கை பணம்- ரிசர்வ் வங்கி அபராதம் | Reserve Bank | Tirupati

ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய, தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுப்பு, திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வந்த ரூ.30 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை டெபாசிட் செய்ய தேவஸ்தானம் நடவடிக்கை "வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய அந்த பணத்தை யார், எப்படி வழங்கினர் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விளக்கம் தர வேண்டும்", வெளிநாட்டு பணத்தை காணிக்கையாக செலுத்திய பக்தர்களின் விவரத்தை தேவஸ்தானத்தால் கண்டுபிடிக்க முடியாததால் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி மறுப்பு, சரியான விளக்கம் அளிக்காத காரணத்தால் தேவஸ்தானத்திற்கு ரூ.3.29 கோடி அளவிற்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு/ரிசர்வ் வங்கியுடன் பேசி விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் விளக்கம்

X

Thanthi TV
www.thanthitv.com