திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் புதிய அறிவிப்பு

x

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான திருப்பதி ஏழுமலையான் கோயில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், வரும் 24 தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிறப்பு தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகளை, வரும் 24 ஆம் தேதி காலை 10 மணி முதல் தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்