"ஏழுமலையான் கோயில் தரிசன முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்" - ஏழுமலையான் கோயில் தலைமை நிர்வாகி அறிவிப்பு

x
  • ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள் கட்டப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்திற்காக முன் பதிவு செய்யும் பக்தர்கள், இனி ஆதார் அட்டை மூலம் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும் என திருப்பதி ஏழுமலையான் கோயில் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
  • ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு வரும் நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மூவாயிரம் கோயில்கள் வரை கட்டும் திட்டமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
  • ஆந்திர மாநில அறநிலையத்துறை, பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் அரசியல் சார்பற்ற இந்து தர்ம பிரச்சார குழு ஏற்பாட்டில் இந்த கோயில் கட்டும் பணிகள் நடைபெறுவதாக ஏழுமலையான் கோயில் தலைமை நிர்வாகி கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்