திருப்பதிக்கு டப் கொடுக்க.. திருச்செந்தூரில் அறிமுகமாகும் அசத்தல் அம்சம் - அசரடிக்கும் மெகா பிளான் ரெடி..!

x

திருப்பதிக்கு டப் கொடுக்க.. திருச்செந்தூரில் அறிமுகமாகும் அசத்தல் அம்சம் - அசரடிக்கும் மெகா பிளான் ரெடி..!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலை திருப்பதிக்கு இணையாக மேம்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலை திருப்பதிக்கு இணையாக மேம்படுத்துவதற்காக, இந்து சமய அறநிலையத்துறையும், எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து 300 கோடி ரூபாய் செலவில் மெகா மேமம்பாட்டு திட்டப் பணிகளை மேற்கொள்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்