திருப்பதியில் 30 அடி தங்கத் தேரில் உலா வந்து காட்சியளித்த மலையப்ப சாமி - பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்

x
  • திருப்பதியில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரில் பவனி வந்த மலையப்ப சாமி
  • ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி 30 அடி தங்கத் தேரில் உலா வந்து காட்சி அளித்தார்
  • 30 அடி உயர தங்கத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்றனர்
  • மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் ஆரத்தி எடுத்து மலையப்ப சாமியை தரிசனம் செய்தனர்
  • திருமலை வசந்த மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது

Next Story

மேலும் செய்திகள்