திருச்சியில் பைக்கில் வீலிங் செய்து சீன் போட்ட இளைஞர்...WANTED-ஆ மாட்டி மன்னிப்பு கேட்டு கதறல்

x
  • திருச்சி காவிரி பாலத்தில் பைக் வீலிங் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது அபராதத்துடன் மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
  • பைக் சாகசங்களில் நான் இனி ஈடுபட மாட்டேன் என இளைஞர் கூறும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
  • போக்குவரத்து விதிமீறி யாரேனும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என திருச்சி மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்